குறள் 604 — மடி இன்மை
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
குறள்
குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு
பொருள்
சோம்பலில் ஆழ்ந்து சிறப்பாகச் செயல்புரியாதவர் குடும்பம் அழிந்து பழியும் பெருகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · மடி இன்மை
குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு
சோம்பலில் ஆழ்ந்து சிறப்பாகச் செயல்புரியாதவர் குடும்பம் அழிந்து பழியும் பெருகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen