திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தீ நட்பு — அதிகாரம் 82

பொருட்பால் · அங்கவியல்

Bad Friends தீயவர் நட்பு

குறள்கள்

  1. குறள் 811 — பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் லினிது
  2. குறள் 812 — உறினட் டறினொஒரூஉ மொப்பிலார் கேண்மை பெறினும் மிழப்பினு மென்
  3. குறள் 813 — உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர்
  4. குறள் 814 — அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் தமரிற் றனிமை தலை
  5. குறள் 815 — செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலி னெய்தாமை நன்று
  6. குறள் 816 — பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா ரேதின்மை கோடி யுறும்
  7. குறள் 817 — நகைவகைய ராகிய நட்பிற் பகைவரால் பத்தடுத்த கோடி யுறும்
  8. குறள் 818 — ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்
  9. குறள் 819 — கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு
  10. குறள் 820 — எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural