திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 816 — தீ நட்பு

பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு

குறள்

பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்

பொருள்

அறிவிலாளொடு கொண்ட நட்பினும், அறிவுடையவ ரொடு கொண்ட பகைமை கோடிப்பங்கு நலமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural