குறள் 815 — தீ நட்பு
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
குறள்
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலி னெய்தாமை நன்று
பொருள்
நட்பாகியும் பாதுகாப்பு இல்லாத சிறுமையினர் இழிந்த நட்பை அடைவதிலும் அடையாமை நல்லதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலி னெய்தாமை நன்று
நட்பாகியும் பாதுகாப்பு இல்லாத சிறுமையினர் இழிந்த நட்பை அடைவதிலும் அடையாமை நல்லதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen