குறள் 814 — தீ நட்பு
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
குறள்
அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை
பொருள்
போரில் அஞ்சி ஊடறுத்தோடும் விலங்கு போன்றவர் தொடர்பினும், தனித்திருத்தல் சிறந்தது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை
போரில் அஞ்சி ஊடறுத்தோடும் விலங்கு போன்றவர் தொடர்பினும், தனித்திருத்தல் சிறந்தது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen