திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 813 — தீ நட்பு

பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு

குறள்

உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு நேர்

பொருள்

என்ன கிடைக்கும் என்று கருதும் நட்பரும் பெறுவதே நோக்காயினாரும் திருடரும் ஒப்பானவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural