குறள் 812 — தீ நட்பு
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
குறள்
உறினட் டறினொஒரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினும் மிழப்பினு மென்
பொருள்
வாய்ப்புள்ளபோது நண்பாகி, இல்லாத போது நீங்குபவர் நட்பைப், பெற்றாலும் இழந்தாலும் என்ன பயன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
உறினட் டறினொஒரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினும் மிழப்பினு மென்
வாய்ப்புள்ளபோது நண்பாகி, இல்லாத போது நீங்குபவர் நட்பைப், பெற்றாலும் இழந்தாலும் என்ன பயன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen