திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 811 — தீ நட்பு

பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு

குறள்

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் லினிது

பொருள்

பருகத்தக்க சுவைநீர் போன்றவர் எனினும் பண்பாடு இல்லார் நட்பு, வளர்வதிலும் தேய்வதே நல்லது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural