திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 810 — பழைமை

பொருட்பால் · அங்கவியல் · பழைமை

குறள்

விழையார் விழையப் படுவர் பழையார்கட்
பண்பின் றலைப்பிரியா தார்

பொருள்

பழந்தொடர்பிளைப் பிரியாத நண்பினர், பகைவராலும் கூட விரும்பப்படுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural