திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 809 — பழைமை

பொருட்பால் · அங்கவியல் · பழைமை

குறள்

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையு முலகு

பொருள்

இடையீடு இல்லாமல் தொடரும் நண்பினரின் நட்பை உயர்ந்தோரும் மிகவிரும்பிப் போற்றுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural