குறள் 808 — பழைமை
பொருட்பால் · அங்கவியல் · பழைமை
குறள்
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்க நட்டார் செயின்
பொருள்
நண்பர் குறையைக் கூறவும் கேளாத உரிமை நண்பினர்க்குக் கேடு செய்தல் பழகிய காலத்திற்கெல்லாம் இழிவாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பழைமை
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்க நட்டார் செயின்
நண்பர் குறையைக் கூறவும் கேளாத உரிமை நண்பினர்க்குக் கேடு செய்தல் பழகிய காலத்திற்கெல்லாம் இழிவாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen