குறள் 807 — பழைமை
பொருட்பால் · அங்கவியல் · பழைமை
குறள்
அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்
பொருள்
அன்பு வழிப்பட்ட நண்பினர், தமக்கு அழிவானவற்றை நண்பர் செய்தாலும் அவ்வன்பில் நீங்கார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பழைமை
அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்
அன்பு வழிப்பட்ட நண்பினர், தமக்கு அழிவானவற்றை நண்பர் செய்தாலும் அவ்வன்பில் நீங்கார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen