குறள் 817 — தீ நட்பு
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
குறள்
நகைவகைய ராகிய நட்பிற் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்
பொருள்
சிரித்து மகிழ்வார் நட்பினும், பகைவரால் பத்துக் கோடி மடங்கு நலமுண்டாகும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
நகைவகைய ராகிய நட்பிற் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்
சிரித்து மகிழ்வார் நட்பினும், பகைவரால் பத்துக் கோடி மடங்கு நலமுண்டாகும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen