திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 818 — தீ நட்பு

பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு

குறள்

ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

பொருள்

செய்ய முடிந்த செயலையும் செய்ய விடாதவர் நட்பைச் சொல்லாமலே ஒழித்து விடவேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural