குறள் 819 — தீ நட்பு
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
குறள்
கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
பொருள்
செயல் வேறாகவும் சொல்வேறாகவும் உடையவர் நட்பு கனவில் காணினும் துன்பம் தருவதேயாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
செயல் வேறாகவும் சொல்வேறாகவும் உடையவர் நட்பு கனவில் காணினும் துன்பம் தருவதேயாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen