குறள் 820 — தீ நட்பு
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
குறள்
எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
பொருள்
வீட்டில் உறவாடிக் கூட்டத்தில் பழிப்பவர்தொடர்பைச் சிறிதும் நெருங்குதல் வேண்டா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தீ நட்பு
எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
வீட்டில் உறவாடிக் கூட்டத்தில் பழிப்பவர்தொடர்பைச் சிறிதும் நெருங்குதல் வேண்டா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen