குறள் 821 — கூடா நட்பு
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
குறள்
சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
பொருள்
கூடாமல் கூடியவர் நட்பு, தக்க பொழுது வாய்ப்பின் கொல்லபட்டடைக் கல்போல் வருத்தவே உதவும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
கூடாமல் கூடியவர் நட்பு, தக்க பொழுது வாய்ப்பின் கொல்லபட்டடைக் கல்போல் வருத்தவே உதவும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen