குறள் 822 — கூடா நட்பு
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
குறள்
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
பொருள்
ஒத்தவர் போல் இருந்து ஒவ்வாதவர் நட்பு, பொருட் பெண்டின் மனத்தைப் போல் இருவேறுபட்ட தாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
ஒத்தவர் போல் இருந்து ஒவ்வாதவர் நட்பு, பொருட் பெண்டின் மனத்தைப் போல் இருவேறுபட்ட தாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen