குறள் 823 — கூடா நட்பு
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
குறள்
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதன் மாணார்க் கரிது
பொருள்
நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றாலும் நன்மனத்தராக நட்புக் கொள்ளல், இழிந்தவர்க்கு இல்லையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதன் மாணார்க் கரிது
நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றாலும் நன்மனத்தராக நட்புக் கொள்ளல், இழிந்தவர்க்கு இல்லையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen