குறள் 824 — கூடா நட்பு
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
குறள்
முகத்தி னினிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும்.
பொருள்
முகம் மலரச் சிரித்து, மனத்தில் மாறான வஞ்சம் உடையவரை அஞ்சி நடத்தல் நன்மையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
முகத்தி னினிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும்.
முகம் மலரச் சிரித்து, மனத்தில் மாறான வஞ்சம் உடையவரை அஞ்சி நடத்தல் நன்மையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen