திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 825 — கூடா நட்பு

பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு

குறள்

மனத்தி னமையா தவரை எனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று

பொருள்

மனத்தில் பொருந்தா நண்பினரை அவர் சொல்லால் சிறிதும் நம்புதல் ஆகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural