திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 826 — கூடா நட்பு

பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு

குறள்

நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்

பொருள்

நண்பர் போல் நல்லவற்றைச் சொன்னாலும் பொருந்தார் சொல் விரைவில் வெளிப்பட்டு விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural