திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 827 — கூடா நட்பு

பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு

குறள்

சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்

பொருள்

வில்லின் வளைவு தீமை விளைப்பதை அறிதலால், பகைவர் பணிவுச் சொல்லைப் பணிவாகக் கொள்ளல் ஆகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural