திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 828 — கூடா நட்பு

பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு

குறள்

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து

பொருள்

கும்பிட்ட கையுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுத கண்ணீரும் அக்கருவியாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural