குறள் 829 — கூடா நட்பு
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
குறள்
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
பொருள்
மிகுந்த நட்பினவராகித் தம்மை இகழ்பவரை, மகிழச் செய்து நட்பை ஒழிந்து போக விடுதல் முறை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
மிகுந்த நட்பினவராகித் தம்மை இகழ்பவரை, மகிழச் செய்து நட்பை ஒழிந்து போக விடுதல் முறை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen