குறள் 830 — கூடா நட்பு
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
குறள்
பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்
பொருள்
பகையாயினார் நண்பராகும் காலம் வருமானால் முகத்தால் நண்பராய் மனநட்பை ஒழித்து விடுக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கூடா நட்பு
பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்
பகையாயினார் நண்பராகும் காலம் வருமானால் முகத்தால் நண்பராய் மனநட்பை ஒழித்து விடுக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen