குறள் 831 — பேதைமை
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
குறள்
பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்டு
ஊதியம் போக விடல்
பொருள்
அறியாமை என்பது எது என்றால் கேடானதைக் கொண்டு நல்லதை விட்டுவிடுவதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்டு
ஊதியம் போக விடல்
அறியாமை என்பது எது என்றால் கேடானதைக் கொண்டு நல்லதை விட்டுவிடுவதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen