திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 832 — பேதைமை

பொருட்பால் · அங்கவியல் · பேதைமை

குறள்

பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்

பொருள்

அறியாமையுள் எல்லாம் அறியாமையாவது, ஒழுக்க மற்றதன்மேல் விருப்பம் வைக்கும் செயலாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural