திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 833 — பேதைமை

பொருட்பால் · அங்கவியல் · பேதைமை

குறள்

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

பொருள்

நாணமில்லாமை, ஆராயாமை, அன்பு இல்லாமை, எதனையும் போற்றாமை அறிவிலியின் தொழிலாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural