குறள் 834 — பேதைமை
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
குறள்
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்
பொருள்
கற்பனகற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு உரைத்தும் தன்னடக்கம் இல்லாத அறிவிலியில் அறிவிலி இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்
கற்பனகற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு உரைத்தும் தன்னடக்கம் இல்லாத அறிவிலியில் அறிவிலி இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen