குறள் 835 — பேதைமை
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
குறள்
ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு
பொருள்
அறியாமையில் ஒருப்பட்டுச் செயல்புரியும் அறிவிலி பின்வரும் காலமெல்லாம் துன்பச் சேற்றுள் அழுந்துவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு
அறியாமையில் ஒருப்பட்டுச் செயல்புரியும் அறிவிலி பின்வரும் காலமெல்லாம் துன்பச் சேற்றுள் அழுந்துவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen