குறள் 836 — பேதைமை
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
குறள்
பொய்படு மொன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
பொருள்
திறமில்லா அறிவிலி செயலாற்றப் புகுந்தால் செயலையும் கெடுத்துப் பொய்ப் பழியும் கூறுவான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
பொய்படு மொன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
திறமில்லா அறிவிலி செயலாற்றப் புகுந்தால் செயலையும் கெடுத்துப் பொய்ப் பழியும் கூறுவான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen