குறள் 837 — பேதைமை
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
குறள்
ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை
பொருள்
அறிவிலான் பெருஞ்செல்வம் அடைந்தான் எனின் அயலார் பசியின்றி நுகர, உறவினர் பசித்துக்கிடப்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பேதைமை
ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை
அறிவிலான் பெருஞ்செல்வம் அடைந்தான் எனின் அயலார் பசியின்றி நுகர, உறவினர் பசித்துக்கிடப்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen