திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 838 — பேதைமை

பொருட்பால் · அங்கவியல் · பேதைமை

குறள்

மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்

பொருள்

அறிவிலான் கையில் பெருஞ்செல்வம் பெற்றால் அது செருக்கன் ஒருவன் மதுவுண்டது போலாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural