திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 839 — பேதைமை

பொருட்பால் · அங்கவியல் · பேதைமை

குறள்

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்

பொருள்

அறிவிலியின் நட்பு மிக இனியதாகும்; ஏனெனில், அவனைப் பிரியும் போது துன்பம் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural