திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 840 — பேதைமை

பொருட்பால் · அங்கவியல் · பேதைமை

குறள்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

பொருள்

பண்பாளர் கூட்டத்தில் அறிவிலான் புகுதல், கழுவாத காலைத் தூய்மையான இடத்தில் வைப்பது போன்றதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural