குறள் 841 — புல்லறிவு ஆண்மை
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
குறள்
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
பொருள்
இல்லாமையுள் இல்லாமை அறிவில்லாமை; மற்றை இல்லாமையை இல்லாமையாக உலகம் பழியாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
இல்லாமையுள் இல்லாமை அறிவில்லாமை; மற்றை இல்லாமையை இல்லாமையாக உலகம் பழியாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen