திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

புல்லறிவு ஆண்மை — அதிகாரம் 85

பொருட்பால் · அங்கவியல்

Conceit அறிவிலான்

குறள்கள்

  1. குறள் 841 — அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு
  2. குறள் 842 — அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் றவம்
  3. குறள் 843 — அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது
  4. குறள் 844 — வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு
  5. குறள் 845 — கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும்
  6. குறள் 846 — அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி
  7. குறள் 847 — அருமறை சோரு மறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு
  8. குறள் 848 — ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்
  9. குறள் 849 — காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு
  10. குறள் 850 — உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural