குறள் 849 — புல்லறிவு ஆண்மை
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
குறள்
காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
பொருள்
அறிவில்லானுக்கு அறிவிக்க முயல்பவனும் அறிவிலியே. அறிவிலான் தான் அறிந்தவாறு அன்றி, அறியான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
அறிவில்லானுக்கு அறிவிக்க முயல்பவனும் அறிவிலியே. அறிவிலான் தான் அறிந்தவாறு அன்றி, அறியான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen