திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 850 — புல்லறிவு ஆண்மை

பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை

குறள்

உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்

பொருள்

உயர்ந்தோர் 'உண்டு' என்பதை 'இல்லை' என்பவன் உலகில்பேயன் என்று கொள்ளப் படுவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural