குறள் 851 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
பொருள்
பிரிவினை எனும் பண்பில்லா நோயை எல்லா உயிர்களுக்கும் பெருக்கும் தன்மையை 'இகல்' என்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
பிரிவினை எனும் பண்பில்லா நோயை எல்லா உயிர்களுக்கும் பெருக்கும் தன்மையை 'இகல்' என்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen