குறள் 852 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
பகல்கருதிப் பற்றா
செயினு மிகல்கருதியின்னாசெய் யாமை தலை
பொருள்
பிரிதலை விரும்பி விரும்பாச் செயலைச் செய்தாலும் மாறாகத் தீமை செய்யாமை சிறந்தது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
பகல்கருதிப் பற்றா
செயினு மிகல்கருதியின்னாசெய் யாமை தலை
பிரிதலை விரும்பி விரும்பாச் செயலைச் செய்தாலும் மாறாகத் தீமை செய்யாமை சிறந்தது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen