குறள் 853 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
இகலென்னு மெவ்வநோய் நீக்கின் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்
பொருள்
மாறுபாடு என்னும் துன்பநோய் ஒழிந்தால், கெடுதல் இல்லாத குற்றமற்ற புகழ் ஒளி உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
இகலென்னு மெவ்வநோய் நீக்கின் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்
மாறுபாடு என்னும் துன்பநோய் ஒழிந்தால், கெடுதல் இல்லாத குற்றமற்ற புகழ் ஒளி உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen