குறள் 854 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
இன்பத்து னின்பம் பயக்கும் மிகலென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்
பொருள்
மாறுபாடு என்னும் கொடிய துன்பம் ஒழிந்தால், மிகச் சிறந்த இன்பம் உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
இன்பத்து னின்பம் பயக்கும் மிகலென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்
மாறுபாடு என்னும் கொடிய துன்பம் ஒழிந்தால், மிகச் சிறந்த இன்பம் உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen