திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 855 — இகல்

பொருட்பால் · அங்கவியல் · இகல்

குறள்

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்குந் தன்மை யவர்

பொருள்

மாறுபாட்டுக்கு எதிராக நடக்கும் திறமை அமைந்தவரை எவரும் அம்மாறுபாட்டில் மிகப்படுத்த இயலாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural