குறள் 856 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து
பொருள்
மாறுபாட்டில் மிகுதல் இனியது என்பவன் வாழ்வுக்கு அழிவும்கேடும் மிகவிரைவில் உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து
மாறுபாட்டில் மிகுதல் இனியது என்பவன் வாழ்வுக்கு அழிவும்கேடும் மிகவிரைவில் உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen