குறள் 857 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ
லின்னா வறிவி னவர்
பொருள்
மாறுபாட்டைக் கொண்ட தீய அறிவுடையவர் மேனிலை அடைதலோ மெய்ப்பொருள் அறிதலோ கொள்ளார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ
லின்னா வறிவி னவர்
மாறுபாட்டைக் கொண்ட தீய அறிவுடையவர் மேனிலை அடைதலோ மெய்ப்பொருள் அறிதலோ கொள்ளார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen