திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 858 — இகல்

பொருட்பால் · அங்கவியல் · இகல்

குறள்

இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
மிகலூக்கி னூக்குமாங் கேடு

பொருள்

மாறுபாட்டுக்கு எதிராக இருத்தல் நலமாம். அம்மாறுபாட்டை மிகக் கொள்ளின் அது கேட்டை மிகுவிக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural