குறள் 859 — இகல்
பொருட்பால் · அங்கவியல் · இகல்
குறள்
இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு
பொருள்
நன்மை வரும் போதில் மாறுபாட்டைக் காணாதவன் கேடுதருங்கால் மாறுபாட்டை மிகக் காண்பான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · இகல்
இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு
நன்மை வரும் போதில் மாறுபாட்டைக் காணாதவன் கேடுதருங்கால் மாறுபாட்டை மிகக் காண்பான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen