திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 860 — இகல்

பொருட்பால் · அங்கவியல் · இகல்

குறள்

இகலானா மின்னாத வெல்லா நகலானாம்
நன்னய மென்னுஞ் செருக்கு

பொருள்

தீமைகள் எல்லாம் மாறுபாட்டால் உண்டாவனவே; மாறுபாடற்ற மகிழ்வால் நலப்பேறு உண்டாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural